வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் அடை தோசை

Photo of Bottlegourd Adai Dosai by Sowmya Sundar at BetterButter
452
0
0.0(0)
0

சுரைக்காய் அடை தோசை

Oct-21-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் அடை தோசை செய்முறை பற்றி

சுரைக்காய் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து செய்த ஹெல்த்தி அடை தோசை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் 1 கப் நறுக்கியது
  2. அரிசி 1 கப்
  3. துவரம்பருப்பு 1/2 கப்
  4. கடலை பருப்பு 1/4 கப்
  5. மிளகாய் வற்றல் 3
  6. பச்சை மிளகாய் 2
  7. உப்பு தேவையான அளவு
  8. சீரகம் 1 டீஸ்பூன்
  9. சின்ன வெங்காயம் 6
  10. நல்லெண்ணெய் தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பு வகைகள் களைந்து விட்டு தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீர் வடித்து விட்டு மிக்சியில் போட்டு சுரைக்காய் மற்றும் கொடுத்துள்ள பொருட்கள் (எண்ணெய் தவிர) அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. இந்த மாவை புளிக்க வைக்க தேவையில்லை. உடனே வார்க்கலாம் .மாவில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
  4. தோசை கல் காய்ந்ததும் மாவை லேசான அடைகளாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்