வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய்ப் பொரியல்

Photo of SNAKE gourd poriyal by Vanshi Cafeteria at BetterButter
260
0
0.0(0)
0

புடலங்காய்ப் பொரியல்

Oct-21-2018
Vanshi Cafeteria
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய்ப் பொரியல் செய்முறை பற்றி

தென்னிந்திய சுவையில் புடலங்காய்ப் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 300கிராம்
  2. கடலைப் பருப்பு 3 மேஜைக் கரண்டி
  3. தேங்காய்த் துருவல் 2 மேஜைக் கரண்டி
  4. மஞ்சள்த் தூள் 1/4 மேஜைக் கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. கடுகு 1 மேஜைக் கரண்டி
  7. உளுந்து 1\2 மேஜைக் கரண்டி
  8. மிளகாய் வற்றல் 2
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்கையை நன்கு கழுவி அதிலிருக்கும் விதைகளை எடுக்கவும் பின் பொரியல் க்கு ஏற்ற அளவு நறுக்கவும்.
  2. அடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் நறுக்கியப் புடலங்காய் மற்றும்க் கடலைப் பருப்புச் சேர்த்துக் கொள்ளவும்.பின் காய் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பின் மஞ்சள்த் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. காய் ஓரளவு வதங்கியதும் உப்பைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  4. காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் இன்னோரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து பின் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்ததும் மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  5. தாளித்ததை காயில் சேர்க்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. புடலங்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்