BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் சூப்

Photo of Snake gourd soup by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

புடலங்காய் சூப்

Oct-21-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் சூப் செய்முறை பற்றி

நீர் காயான புடலங்காயை வைத்து செய்யும் ஆரோக்கியமான சூப் இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • ఉడికించాలి
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நறுக்கிய புடலங்காய் துண்டுகள் கால் கப்
  2. சிறிய தக்காளி 1
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. மிளகு பொடி ஆம்சூர் பொடி மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி தலா நான்கு சிட்டிகை
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. தாளிக்க தேவையானவை
  7. வெண்ணெய் அரை தேக்கரண்டி
  8. சீரகம் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  2. சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  3. நன்றாக வெந்ததும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்
  4. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்