வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் ஃபிரைட் ரைஸ்

Photo of snakegourd fried rice by Benazir Faizul at BetterButter
201
0
0.0(0)
0

புடலங்காய் ஃபிரைட் ரைஸ்

Oct-22-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் ஃபிரைட் ரைஸ் செய்முறை பற்றி

வித்தியாசமான சுவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் மீடியம் 2
  2. வடித்த சாதம் 3 கப்
  3. தேங்காய்பால் 1 கப்
  4. கடுகு
  5. வெங்காயம் 2
  6. சீரகம்
  7. கொத்தமல்லி இழை
  8. மஞ்சள் தூள்
  9. வெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 3 கரண்டி
  10. (வறுத்து அரைக்க தேவையானவை)
  11. மிளகு 12
  12. சீரகம், சோம்பு,முழு தனியா- 1/2 ஸ்பூன்
  13. பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் -10
  14. கடலை பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு,பச்சை பருப்பு 1 ஸ்பூன்
  15. பச்சரிசி 3/4 ஸ்பூன்
  16. பூண்டு 8 மீடியம்
  17. கறிவேப்பிலை 2 கொத்து

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் வெங்காயம் சேர்த்து வதக்கி
  2. அதனுடன் விரும்பிய வடிவில் நறுக்கி வைத்த புடலங்காய் மஞ்சள்தூள் தேங்காய் பால் சேர்த்து காய் வேகவிடவும்
  3. காய் வெந்து கெட்டி பதம் வந்ததும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து கிளறி
  4. வடித்த சாதம் போட்டு கிளறி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்