வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் கூட்டு

Photo of bottle gourd curry by Bhavani Murugan at BetterButter
407
0
0.0(0)
0

சுரக்காய் கூட்டு

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரக்காய் - 1
  2. தேங்காய் - 2மேஜை கரண்டி
  3. சீரகம் - 1தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி
  5. மிளகாய் - 2
  6. பூண்டு - 4 பல்
  7. பாசிப் பருப்பு - 50 கிராம்
  8. எண்ணெய்
  9. கடுகு-1தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. குக்கரில் சுரக்காய், பாசிப் பருப்பு, உப்பு, தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் தேங்காய் துருவல் மிளகாய் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  4. வேக வைத்த காயை சேர்த்து, அரைத்ததை சேர்த்து தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்