வீடு / சமையல் குறிப்பு / பாவற்காய் புளி கூட்டு

Photo of bitter gourd curry by Bhavani Murugan at BetterButter
331
0
0.0(0)
0

பாவற்காய் புளி கூட்டு

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவற்காய் புளி கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 250 கிராம்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  5. புளி - சிறிதளவு
  6. சீரகம் - 1தேக்கரண்டி
  7. பூண்டு - 4பல்
  8. மிளகாய் வத்தல் - 4
  9. கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க.
  10. எண்ணெய்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும்
  4. பாவற்காய் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு புளி தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  6. பிறகு அரைத்தை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்