வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கறி

Photo of pudalangai curry by Bhavani Murugan at BetterButter
334
0
0.0(0)
0

புடலங்காய் கறி

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் - 250 கிராம்
  2. எண்ணெய்
  3. உப்பு
  4. சீரகம் - 1தேக்கரண்டி
  5. பூண்டு - 4பல்
  6. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  7. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  2. தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்த்து
  4. கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்