வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பக்கோடா

Photo of Snake gourd pakkoda by Krishnasamy Vidya Valli at BetterButter
475
2
0.0(0)
0

புடலங்காய் பக்கோடா

Oct-22-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பக்கோடா செய்முறை பற்றி

விரத நாட்களுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஆனியன் பக்கோடா விற்கு சரியான ஒரு மாற்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நீளவாக்கில் நறுக்கிய புடலங்காய் ஒரு கப்
  2. கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. காரப்பொடி முக்கால் தேக்கரண்டி
  5. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  6. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  7. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும்(எண்ணெய் தவிர) சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்