வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் அடை

Photo of bottle gourd adai dosa by Bhavani Murugan at BetterButter
352
0
0.0(0)
0

சுரக்காய் அடை

Oct-22-2018
Bhavani Murugan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் அடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. சுரக்காய் - 1சிறிது
  3. துவரம் பருப்பு - 1/2 கப்
  4. கடலை பருப்பு - 1/2 கப்
  5. மிளகாய் வத்தல் - 10
  6. உப்பு
  7. பெருங்காயப் பொடி - 1/4தேக்கரண்டி
  8. எண்ணெய்
  9. வெங்காயம் - 1
  10. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு இவற்றை தண்ணீர் சேர்த்து 3மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சுரக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
  3. மிக்ஸியில் மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி உப்பு ஊற வைத்த பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, சுரக்காய் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. பிறகு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி
  5. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை ஊற்றவும்.
  6. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்