BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் புர்ஜி

Photo of Snake gourd burji by Krishnasamy Vidya Valli at BetterButter
0
1
0(0)
0

புடலங்காய் புர்ஜி

Oct-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் புர்ஜி செய்முறை பற்றி

இது நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்த சப்பாத்தி/ரைஸிற்கு தொட்டுக்கொள்ள ஏதுவான டிரை சப்ஜி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • కలయిక
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. புடலங்காய் நறுக்கியது 1/2 கப்
  2. பனீர் துருவல் 1/8 கப்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி 1/8 கப்
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லி பவுடர் தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி தலா நான்கு சிட்டிகை
  6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை அரை தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. நெய் அல்லது எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. பொடியாக நறுக்கிய இஞ்சி 1/2 தேக்கரண்டி
  11. சீரகம் அரை தேக்கரண்டி
  12. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  2. புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  5. பனீர் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்
  6. கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்