வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பருப்பு கறி

Photo of peerkangai parupu curry by Bhavani Murugan at BetterButter
295
0
0.0(0)
0

பீர்க்கங்காய் பருப்பு கறி

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பருப்பு கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் - 1
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பாசிப் பருப்பு - 50 கிராம்
  5. சீரகம் - 1தேக்கரண்டி
  6. மிளகாய் வற்றல் - 4
  7. பூண்டு - 4பல்
  8. எண்ணெய்
  9. உப்பு
  10. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை - தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு பீர்க்கங்காய், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்