Photo of sambar by Bhavani Murugan at BetterButter
423
0
0.0(0)
0

சாம்பார்

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 2
  3. பூசணிக்காய் - 1சிறு துண்டு
  4. புடலங்காய் - 1சிறு துண்டு
  5. கத்தரிக்காய் - 1
  6. உருளைக்கிழங்கு - 1
  7. சாம்பார் பொடி - 2ஸ்பூன்
  8. பெருங்காயப் பொடி - 1/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. துவரம் பருப்பு - 50 கிராம்
  13. பாசிப் பருப்பு - 50 கிராம்பு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக்
  4. தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  5. பிறகு வேக வைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்