வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கடலை பருப்பு கறி

Photo of pudalangai kadalai paruppu curry by Bhavani Murugan at BetterButter
761
0
0.0(0)
0

புடலங்காய் கடலை பருப்பு கறி

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கடலை பருப்பு கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் - 1
  2. கடலை பருப்பு-2மேஜை கரண்டி
  3. மிளகாய் - 2
  4. பூண்டு - 4பல்
  5. சீரகம் - 1தேக்கரண்டி
  6. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை - தாளிக்க
  7. எண்ணெய்
  8. உப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  2. உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. மிக்ஸியில் பூண்டு, சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அரைத்ததை சேர்த்து, வேக வைத்த கடலை பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்