வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் சுரைக்காய் சீஸ் தோசை

Photo of Schezwan bottle guard cheese dosai by Abinaya bala at BetterButter
568
1
0.0(0)
0

செஸ்வான் சுரைக்காய் சீஸ் தோசை

Oct-22-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் சுரைக்காய் சீஸ் தோசை செய்முறை பற்றி

சுரைக்காய் வைத்து செய்யப்படும் ஒரு வகையான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. துருவி வேக வைத்த எடுத்த சுரைக்காய் 1/2 கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. கேரட் ஒன்று
  4. செஷ்வான் சட்னி அரை கப்
  5. சீஸ் தேவையான அளவு
  6. கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு
  7. தோசை மாவு

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் தோசை வார்த்து பின் அதன்மேல் சட்னியை பரப்பவும்
  2. அதன்மீது துருவி வேக வைத்த சுரைக்காய் வெங்காயம் கேரட் கறிவேப்பிலை கொத்தமல்லி கடைசியாக தேவையான அளவு சீஸை துருவிக் கொள்ளவும்
  3. தோசையை திருப்பிப் போடாமல் மூடி வைத்து வேக வைக்கவும்
  4. சுவையான செஷ்வான் சுரைக்காய் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்