BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் தேங்காய் லட்டு

Photo of Pumpkin coconut ladoo by Pavithra Prasad at BetterButter
32
0
0(0)
0

பரங்கிக்காய் தேங்காய் லட்டு

Oct-23-2018
Pavithra Prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் தேங்காய் லட்டு செய்முறை பற்றி

சுவையான பரங்கிக்காய் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • దీపావళి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துருவிய பரங்கிக்காய் ஒரு கப்
  2. சர்க்கரை அரை கப்
  3. பால் முக்கால் கப்
  4. துருவிய தேங்காய் அரை கப்
  5. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  6. பொடித்த ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய பரங்கிக்காய் போட்டு நெய் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாக கிளறி பச்சை வாசம் போகும் வரை கிளறி எடுக்கவும்
  2. பின்னர் அதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி எடுக்கவும்
  3. இதில் பால் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
  4. பால் வற்றியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  5. பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்
  6. இந்தக் கலவை நன்றாக வற்றி வரும் பொழுது நெய் ஊற்றவும்
  7. இந்தக் கலவை சூடுடன் லட்டு பிடிக்கவும்
  8. சுவையான பரங்கிக்காய் லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்