வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் தால்

Photo of bottle gourd dal by Bhavani Murugan at BetterButter
248
0
0.0(0)
0

சுரைக்காய் தால்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் தால் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரக்காய் - 1
  2. பாசிப் பருப்பு - 50 கிராம்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. சீரகம்-1தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் - 2
  7. எண்ணெய்
  8. மஞ்சள் பொடி - 1/2டீ ஸ்பூன்
  9. மிளகாய் - 2
  10. உப்பு
  11. கடுகு - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் சுரைக்காய், பாசிப் பருப்பு, மிளகாய், மஞ்சள் பொடி உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் கடுகு மிளகாய் வத்தல், தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்