வீடு / சமையல் குறிப்பு / கசப்பு இல்லாத பாகற்காய் ப்ரை

Photo of bitter gourd fry by Bhavani Murugan at BetterButter
452
0
0.0(0)
0

கசப்பு இல்லாத பாகற்காய் ப்ரை

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கசப்பு இல்லாத பாகற்காய் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் - 250 கிராம்
  2. புளி தண்ணீர் - 2கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. மிளகாய் வத்தல் - 2
  6. சீரகம் - 1ஸ்பூன்
  7. தேங்காய் துறுவல் - 2ஸ்பூன்
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை - தாளிக்க

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கிக் அதை புளி தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பாகற்காய் தண்ணீர் இல்லாமல் புழிந்து சேர்த்து வதக்கவும்
  5. உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கிய
  6. பிறகு தேங்காய் துறுவல், சீரகம், பூண்டு மிளகாய் வத்தல் சேர்த்து அரைத்துக் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்