வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் தோசை

Photo of bottle gourd dosa by Bhavani Murugan at BetterButter
427
0
0.0(0)
0

சுரைக்காய் தோசை

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு - 2கப்
  2. சுரைக்காய் - 1துண்டு
  3. கேரட் துருவல் - 1/4 கப்
  4. வெங்காயம் - 1

வழிமுறைகள்

  1. தோசை மாவுடண் சுரைக்காய் அரைத்துக் சேர்க்கவும்
  2. பிறகு அதனுடன் கேரட் துருவல், வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிறகு அதை தோசை சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்