வீடு / சமையல் குறிப்பு / சோள சுரைக்காய் அடை

Photo of jowar bottle gourd adai by Bhavani Murugan at BetterButter
356
0
0.0(0)
0

சோள சுரைக்காய் அடை

Oct-23-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோள சுரைக்காய் அடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோளம் - 1/2 கப்
  2. பச்சரிசி - 1/2 கப்
  3. கடலை பருப்பு - 1/2 கப்
  4. துவரம் பருப்பு - 1/2 கப்
  5. சுரைக்காய் - 1
  6. உப்பு
  7. மிளகாய் வத்தல் - 10
  8. பெருங்காயப் பொடி - 1/4 டீஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. அரிசி, பருப்பு, சோளம் இவற்றை தண்ணீர் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துக் அரைத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் சுரைக்காய் துருவி அரைத்துக் சேர்க்கவும்
  4. பிறகு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அடை சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்