வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் புட்டிங்

Photo of bottle gourd pudding by Bhavani Murugan at BetterButter
230
0
0.0(0)
0

சுரைக்காய் புட்டிங்

Oct-23-2018
Bhavani Murugan
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் புட்டிங் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் துருவல்-1/2 கப்
  2. பால் - 2 கப்
  3. கண்டண்ஸ்டு மில்க் - 3மேஜை கரண்டி
  4. நெய்

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி சுரக்காயை வதக்கவும்
  2. நன்கு வதங்கியதும் அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பாதி அளவு வரும் வரை காய்ச்சவும்
  4. பிறகு அதனுடன் கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து இறக்கவும்
  5. பிறகு ஆறியதும் அதை பவுலில் ஊற்றி ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்