வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் தேங்காய் பால் கூட்டு

Photo of pudalangai coconutmilk gravy by Bhavani Murugan at BetterButter
258
0
0.0(0)
0

புடலங்காய் தேங்காய் பால் கூட்டு

Oct-23-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் தேங்காய் பால் கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் - 250 கிராம்
  2. தேங்காய் பால் - 1கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. மிளகாய் - 2
  6. மஞ்சள் தூள் - 1தேக்கரண்டி
  7. சீரகம் - 1தேக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடலை பருப்பு - 50 கிராம்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில்
  2. சீரகம், வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும்,
  4. புடலங்காய், கடலை பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து
  5. 2 விசில் வைக்கவும்
  6. பிறகு இறக்கி அதனுடன் தேங்காய் பால் சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்