வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பீனட் மசாலா

Photo of Ridge guard peanut masala by Krishnasamy Vidya Valli at BetterButter
474
1
0.0(0)
0

பீர்க்கங்காய் பீனட் மசாலா

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பீனட் மசாலா செய்முறை பற்றி

நோ ஆனியன் நோ கார்லிக் வகையைச்சேர்ந்த சைட் டிஷ் வெரைட்டி இது. செய்வது மிகவும் எளிது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பீர்க்கங்காய் பொடியாக நறுக்கியது அரை கப்
  2. பச்சை வேர்க்கடலை கால் கப்
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. காஷ்மீரி சில்லி பவுடர் ஆம்சூர் பவுடர் கரம் மசாலா தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. நெய் அல்லது எண்ணெய் அரை தேக்கரண்டி
  9. சீரகம் அரை தேக்கரண்டி
  10. பொடியாக நறுக்கிய இஞ்சி கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சை வேர்க்கடலை ஒரு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மற்றும் எல்லாக் கொடிகளும் சேர்த்து வதக்கவும்
  5. வேகவைத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி இறக்கவும்
  6. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்