வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் சிப்ஸ்

Photo of bitter gourd  chips by Bhavani Murugan at BetterButter
251
0
0.0(0)
0

பாகற்காய் சிப்ஸ்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் - 250 கிராம்
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  2. அதில் பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கி அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  3. பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்