வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் முட்டை கொத்து

Photo of Ridgeguard egg kothu by Bhuvana Selvaraj at BetterButter
169
0
0.0(0)
0

பீர்க்கங்காய் முட்டை கொத்து

Oct-23-2018
Bhuvana Selvaraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் முட்டை கொத்து செய்முறை பற்றி

பீர்க்கங்காய் முட்டை கொத்து குழந்தைகளை கூட எளிதாக பீர்க்கங்காய் சாப்பிட வைக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கச்காய் நறுக்கியது 1கப்
  2. முட்டை 3
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 கப்
  4. சீரகத்தூள் 1ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  6. உப்பு (தே.அ)
  7. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. தாளிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து,வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  2. வதங்கியபின் நறுக்கியபீர்க்கங்காயை அதில் சேர்த்து வதக்கவும்
  3. காய் நன்றாக வதங்கியபின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகதூள்,உப்பு சேர்த்து வதக்கவும்
  4. சிறிது தண்ணீர் தெளித்து பாதி வெந்தவுடன்3முட்டைகளை அதில் உடைத்து ஊற்றவும்.
  5. 15 நிமிடம் வரை கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்