வீடு / சமையல் குறிப்பு / பல வகை சிறுதானிய சுரைக்காய் அடை

Photo of small grains adai by Bhavani Murugan at BetterButter
398
0
0.0(0)
0

பல வகை சிறுதானிய சுரைக்காய் அடை

Oct-23-2018
Bhavani Murugan
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பல வகை சிறுதானிய சுரைக்காய் அடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை-2மேஜை கரண்டி
  2. வரகு-2 மேஜை கரண்டி
  3. சோளம்-2மேஜை கரண்டி
  4. கம்பு-2 மேஜை கரண்டி
  5. குதிரைவாலி - 2மேஜை கரண்டி
  6. தினை-2 மேஜை கரண்டி
  7. அரிசி - 1/2,கப்
  8. துவரம் பருப்பு - 1/2 கப்
  9. கடலை பருப்பு - 1/2 கப்
  10. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  11. சுரைக்காய் - 1
  12. மிளகாய் வத்தல் - 10
  13. உப்பு
  14. எண்ணெய்
  15. பெருங்காயப் பொடி - சிறிதளவு

வழிமுறைகள்

  1. வரகு, கம்பு, சோளம், குதிரை வாலி தினை, சாமை, அரிசி இவற்றை தண்ணீர் சேர்த்து ஊற விடவும்
  2. துவரம் பருப்பு, கடலைப் பருப்பு உளுந்து இவற்றை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்
  3. பிறகு இவற்றுடன் மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துக் அரைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் சுரைக்காயை அரைத்து சேர்க்கவும்
  5. பிறகு அடை ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்