BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வறுத்து அரைத்த புடலங்காய் கறி

Photo of pudalangai curry by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

வறுத்து அரைத்த புடலங்காய் கறி

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வறுத்து அரைத்த புடலங்காய் கறி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் - 250 கிராம்
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. பாசிப் பருப்பு - 50 கிராம்
  4. மிளகாய் வத்தல் - 4
  5. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  6. சீரகம் - 1/2ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
  8. எண்ணெய்
  9. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை - தாளிக்க

வழிமுறைகள்

  1. புடலங்காயை தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்
  2. வானலியில் தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல், சீரகம்,உளுத்தம் பருப்பு இவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்
  3. பாசிப் பருப்பை மஞ்சள் பொடி தண்ணீர் உப்பு சேர்த்து தனியாக வேக வைத்து கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அதனுடன் பாசிப் பருப்பு, அரைத்தை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்