கருப்பட்டி ஆப்பம் | Karupatti Aapam - Palm Jaggery Aapam in Tamil

எழுதியவர் Devi Bala Chandrasekar  |  8th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Karupatti Aapam - Palm Jaggery Aapam by Devi Bala Chandrasekar at BetterButter
கருப்பட்டி ஆப்பம் Devi Bala Chandrasekar
 • ஆயத்த நேரம்

  6

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

43

0

Video for key ingredients

  கருப்பட்டி ஆப்பம் recipe

  கருப்பட்டி ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Karupatti Aapam - Palm Jaggery Aapam in Tamil )

  • டூட்டி பூரூட்டி/ வெண்ணெய் அலங்கரிப்பதற்காக
  • பனை வெல்லம் – 100 கிராம்
  • தேவையான அளவு உப்பு
  • வெந்தயம் – ½ தேக்கரண்டி
  • உளுந்து – ¼ கப்
  • புழுங்கல் அரிசி 1 கப்
  • பச்சரிசி 1 கப்

  கருப்பட்டி ஆப்பம் செய்வது எப்படி | How to make Karupatti Aapam - Palm Jaggery Aapam in Tamil

  1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி சாந்தாக மாவை அரைத்துக்கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்து 6 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும்.
  2. ஒரு கப் தண்ணீர் விட்டு ஒரு கடாயைச் சூடுபத்தி பனை வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். அனைத்து வெல்லமும் கரைந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வடிக்கட்டிக்கொள்ளவும். ஆறவிட்டு நொதித்தபின் ஆப்ப மாவில் சேர்க்கவும், இப்போது ஊற்றுவதற்குத் தயார்.
  3. ஆப்ப சட்டியைச் சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவை ஊற்றி, சட்டியின் விளிம்புகளைப் பிடித்து சுற்றும்போது அது பரவும். மையத்திலும் ஊற்றி கரண்டியின் பின்பக்கத்தினால் பரவச் செய்யலாம்.
  4. டூட்டி புரூடடியைத் தெளித்து மூடி ஒரு நிமிடத்திற்கு வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும். சாதாரண ஆப்பம் வெண்ணெய் அல்லது தேங்காய் பாலோடு கூட பரிமாறலாம்.

  எனது டிப்:

  இஞ்சியுடன் சேர்ந்த நல்லத் தரமான பனைவெல்லம் சிறப்பான சுவையைத் தரும்.

  Reviews for Karupatti Aapam - Palm Jaggery Aapam in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.