வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்

Photo of Snakegourd Moongdal Poriyal by Sowmya Sundar at BetterButter
363
0
0.0(0)
0

புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்

Oct-23-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் செய்முறை பற்றி

புடலங்காய் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து செய்த சிம்பிள் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நறுக்கிய புடலங்காய் ஒரு கப்
  2. பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் இரண்டு
  8. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை வெந்நீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. ஊறிய பாசிப்பருப்பு மற்றும் புடலங்காயை தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெந்த புடலங்காய் , தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்