BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சாம்பார்

Photo of Bottle gourd sambar by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

சுரைக்காய் சாம்பார்

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சாம்பார் செய்முறை பற்றி

சுரைக்காய் சாம்பார் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு 1/4 கப்
  2. பாசிப்பருப்பு 1/8 கப்
  3. சீரகம் 1/2ஸ்பூன்
  4. தக்காளி 1
  5. வெள்ளை பூண்டு 3-5
  6. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  7. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய் 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க: எண்ணெய் 2 ஸ்பூன்
  11. சிறிய வெங்காயம் 7-10
  12. கருவேப்பிலை சிறிது
  13. சிறிய சுரைக்காய் 1
  14. மிளகாய்த்தூள் 1 1/2ஸ்பூன்
  15. சாம்பார் தூள் 1 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்புடன் தண்ணீர் மற்றும் தக்காளி பூண்டு சீரகம் பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும்.
  3. கேஸ் போனதும் குக்கரை திறந்து பார்க்வும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. தோல் நீக்கி நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
  6. உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும்.
  7. குக்கரில் வேக வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. மிளகாய்த்தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
  9. குக்கரில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.
  10. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்.
  11. சுவையான சுரைக்காய் சாம்பார் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்