வீடு / சமையல் குறிப்பு / பூசணி அல்வா

Photo of ash gourd halwa by Rachell Revathi Samuel at BetterButter
326
2
0.0(0)
0

பூசணி அல்வா

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பூசணி அல்வா செய்முறை பற்றி

வெள்ளை பூசணிக்காய் கொண்டு செய்யப்படும் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வெள்ளை பூசணி 1 கீற்று
  2. சர்க்கரை 1/3 கப்
  3. கேசரி பவுடர் 1 பின்ச்
  4. முந்திரி 10
  5. நெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெள்ளை பூசணிக்காயை துருவிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து துருவிய பூசணிக்காயை சேர்த்து வேகவிடவும்.பூசணியில் உள்ள தண்ணீரிலே வெந்து விடும்.. தண்ணீர் தேவை பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து விடலாம்.
  3. காய் வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  4. சர்க்கரை உருகி சர்க்கரையில் காய் நன்றாகவே வெந்து விடும்.
  5. சிவப்பு நிற கேசரி கலர் சேர்த்து கிளறவும்.
  6. நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து எடுக்கவும்.
  8. நெய்யில் வறுத்த முந்திரியை அல்வா வில் சேர்த்து கிளறவும்.
  9. அல்வாவில் நெய் பிரிந்து வரும் வரை கிளறி பின் இறக்கவும்.
  10. சுவையான பூசணி அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்