வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பிரியாணி

Photo of Bottle gourd Biriyani by Rachell Revathi Samuel at BetterButter
335
1
0.0(0)
0

சுரைக்காய் பிரியாணி

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பிரியாணி செய்முறை பற்றி

சுரைக்காய் சேர்த்து செய்யப்படும் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 3 ஸ்பூன்
  2. பட்டை 1
  3. கிராம்பு 1
  4. ஏலக்காய் 1
  5. அன்னாசி பூ 1
  6. பிரியாணி இலை 1
  7. சோம்பு 1/2 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  10. தக்காளி 1
  11. சுரைக்காய் சிறியது 1
  12. மிளகாய்த்தூள் 1 1/2ஸ்பூன்
  13. கரம் மசாலா 1 ஸ்பூன்
  14. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  15. அரிசி 1 கப்
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு சேர்த்து வதக்கவும்
  2. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தோல் நீக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
  6. அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
  7. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரிசி சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.3 விசில் விட்டு இறக்கவும்.
  8. சுவையான சுரைக்காய் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்