வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் சப்பாத்தி

Photo of Snake gourd chapathi by Rachell Revathi Samuel at BetterButter
327
1
0.0(0)
0

புடலங்காய் சப்பாத்தி

Oct-23-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் சப்பாத்தி செய்முறை பற்றி

புடலங்காய் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1 கப்
  2. புடலங்காய் 1
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை தோல் மற்றும் விதை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு அரைத்த புடலங்காய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி சப்பாத்தி போட்டு வேகவிடவும்.இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான புடலங்காய் சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்