வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பூரி

Photo of Bottle gourd poori by Rachell Revathi Samuel at BetterButter
128
1
0.0(0)
0

சுரைக்காய் பூரி

Oct-23-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பூரி செய்முறை பற்றி

சுரைக்காயை துருவி மாவுடன் சேர்த்து செய்யப்படும் பூரி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுரைக்காய் 1
  2. கோதுமை மாவு 1 கப்
  3. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  4. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  8. கோதுமை மாவு 1 கப்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய சுரைக்காயை துருவி கொள்ளவும்.அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
  3. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அதனுடன் கோதுமை மாவு 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
  5. சுரைக்காய் மற்றும் மாவை பிசைந்து கொள்ளவும்.சுரைக்காயில் உள்ள தண்ணீரை வைத்து பிசையவும்.
  6. தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  7. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  8. பூரி கட்டையில் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
  9. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியை பொரித்து எடுக்கவும்.
  10. சுரைக்காய் பூரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்