வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பக்கோடா

Photo of Snake gourd pakoda by Rachell Revathi Samuel at BetterButter
451
1
0.0(0)
0

புடலங்காய் பக்கோடா

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பக்கோடா செய்முறை பற்றி

புடலங்காய் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிறிய புடலங்காய் 1
  2. கடலை மாவு 2 ஸ்பூன்
  3. அரிசி மாவு 2 ஸ்பூன்
  4. சோள மாவு 1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. புடலங்காயுடன் கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் சோளமாவு சேர்க்கவும்.
  3. அரிசி மாவு சேர்க்கவும்.
  4. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் புடலங்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. சுவையான புடலங்காய் பக்கோடா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்