வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பஜ்ஜி

Photo of Bottle gourd bajji by Rachell Revathi Samuel at BetterButter
382
1
0.0(0)
0

சுரைக்காய் பஜ்ஜி

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிறிய சுரைக்காய் 1
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/8 கப்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. பெருங்காயம் சிறிதளவு
  6. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  7. சோடா உப்பு சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு சீரகத்தூள் பெருங்காயம் எடுத்து கொள்ளவும்.
  2. தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  3. சுரைக்காயை மெல்லியதாக வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
  4. நறுக்கிய சுரைக்காயை மாவில் போடவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் முக்கிய சுரைக்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. சுவையான சுரைக்காய் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்