வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் தோசை

Photo of Bottle gourd dosa by Rachell Revathi Samuel at BetterButter
277
1
0.0(0)
0

சுரைக்காய் தோசை

Oct-23-2018
Rachell Revathi Samuel
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் தோசை செய்முறை பற்றி

சுரைக்காய் சேர்த்து அரைத்து செய்யப்படும் தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/2 கப்
  2. உளுந்து 2 ஸ்பூன்
  3. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  4. சுரைக்காய் 1
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து மற்றும் வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் தோல் மற்றும் விதை நீக்கி நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த சுரைக்காயுடன் ஊற வைத்த அரிசி உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டு அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான சுரைக்காய் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்