வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பூரி

Photo of Pumpkin poori by Rachell Revathi Samuel at BetterButter
249
1
0.0(0)
0

பரங்கிக்காய் பூரி

Oct-23-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பூரி செய்முறை பற்றி

மஞ்சள் பூசணி என்று அழைக்கப்படும் பரங்கிக்காய் சேர்த்து செய்யப்படும் பூரி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. பரங்கிக்காய் 1 கீற்று
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை தோல் நீக்கி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தேவையான கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சீரகத்தூள் மற்றும் அரைத்த பரங்கிக்காய் சேர்த்து கொள்ளவும்.
  4. அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. பூரி கட்டையில் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியை பொரித்து எடுக்கவும்.
  8. சுவையான பரங்கிக்காய் பூரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்