வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பருப்பு தோசை

Photo of bottle gourd dosa by Bhavani Murugan at BetterButter
450
0
0.0(0)
0

சுரைக்காய் பருப்பு தோசை

Oct-23-2018
Bhavani Murugan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பருப்பு தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய்-1
  2. துவரம் பருப்பு 50 கிராம்
  3. அரிசி 250 கிராம்
  4. பச்சைமிளகாய்-2
  5. உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சுரக்காய் துருவிக்கொள்ளவும்
  3. அரிசி பருப்பு சுரைக்காய் பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. பிறகு தோசை சுடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்