வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் வடை

Photo of Snake gourd vada by Rachell Revathi Samuel at BetterButter
608
1
0.0(0)
0

புடலங்காய் வடை

Oct-23-2018
Rachell Revathi Samuel
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் வடை செய்முறை பற்றி

புடலங்காய் சேர்த்து செய்யப்படும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. துவரம் பருப்பு 1/4 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. புடலங்காய் 1 சிறியது
  4. பச்சை மிளகாய் 2
  5. சோம்பு 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை 30-60 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு பச்சை மிளகாய் சோம்பு உப்பு நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் கடலை பருப்பு 2 ஸ்பூன் புடலங்காயை அரைக்காமல் தனியே எடுத்து வைக்கவும்.
  3. அரைத்த மாவு.
  4. தனியே எடுத்து வைத்த பருப்பு மற்றும் புடலங்காயை வடை மாவில் சேர்க்கவும்.
  5. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான புடலங்காய் வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்