வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பொரியல்

Photo of Bitter gourd poriyal by Rachell Revathi Samuel at BetterButter
499
1
0.0(0)
0

பாகற்காய் பொரியல்

Oct-23-2018
Rachell Revathi Samuel
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பொரியல் செய்முறை பற்றி

கசப்பு சுவை மிகுந்த பாகற்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. பாகற்காய் 1
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  8. தக்காளி 1
  9. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும்.
  3. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  4. மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. சிறிது தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும்.
  8. கரம் மசாலா சேர்த்து வேக விடவும்.
  9. தண்ணீர் வற்றி காய்கறி வெந்ததும் இறக்கவும்.
  10. சுவையான பாகற்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்