வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசணி சப்பாத்தி

Photo of Yellow pumpkin chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
329
0
0.0(0)
0

மஞ்சள் பூசணி சப்பாத்தி

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசணி சப்பாத்தி செய்முறை பற்றி

மஞ்சள் பூசணி வைத்து செய்யும் சப்பாத்தி வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய மஞ்சள்பூசணி ஒரு கப்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. உப்பு 1 1/4 தேக்கரண்டி
  4. காரப்பொடி 1 1/2தேக்கரண்டி
  5. தனியா பொடி ஒரு தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  8. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. சப்பாத்திக்கு கொடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
  2. சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து உருட்டி சப்பாத்தியாக இட்டு கொள்ளவும்
  3. தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை விருப்பப்பட்டால் தயிருடன்/குருமாவுடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்