உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பஜ்ஜி

Photo of Snake gourd bajji by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

புடலங்காய் பஜ்ஜி

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

புடலங்காய் கொண்டு செய்யப்படும் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 5 ஸ்பூன்
  4. பெருங்காயம் சிறிது
  5. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  8. சோடா உப்பு 1/4 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை வட்டமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பின் நடுவில் உள்ள வெள்ளை பகுதியை நீக்கி கொள்ளவும்.
  2. விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு எடுத்து கொள்ளவும்.
  4. தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.மஞ்சள்தூள் சீரகத்தூள் பெருங்காயம் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. பஜ்ஜி மாவு தயார்.
  6. நறுக்கிய புடைங்காயை மாவில் போடவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் முக்கிய புடலங்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. சுவையான ஆரோக்கியமான புடலங்காய் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்