BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பக்கோடா

Photo of Bitter-gourd pakkoda by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

பாகற்காய் பக்கோடா

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பக்கோடா செய்முறை பற்றி

எப்போதும் ஆனியன் பக்கோடா செய்வதற்கு பதில் இந்த பாகற்காய் பக்கோடா செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • కలయిక
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொடியாக நறுக்கிய பாகற்காய் அரை கப்
  2. மோர் 1/2 கப்
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. கடலை மாவு 2 மேஜைக்கரண்டி
  5. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  6. கான்பிளவர் ஒரு தேக்கரண்டி
  7. பேக்கிங் சோடா 2 சிட்டிகை
  8. உப்பு கால் தேக்கரண்டி
  9. காரப்பொடி அரை தேக்கரண்டி
  10. கரம் மசாலா 1/4 தேக்கரண்டி
  11. நெய் கால் தேக்கரண்டி
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. நறுக்கிய பாகற்காய் மோர் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. நன்றாக ஊறிய பின் பிழிந்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொடுக்கப்பட்ட மற்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து பிசிறிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்