BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெண்பூசணி பிஸ்தா அல்வா

Photo of White Pumpkin Pista halwa by Nazeema Banu at BetterButter
162
3
0(0)
0

வெண்பூசணி பிஸ்தா அல்வா

Oct-23-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்பூசணி பிஸ்தா அல்வா செய்முறை பற்றி

மிகவும் சுவையான அல்வா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లల పుట్టినరోజు
  • తమిళనాడు
  • చిన్న మంట పై ఉడికించటం
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணி கால் கிலோ
  2. பால் பவுடர் முக்கால் கப்
  3. சர்க்கரை ஒரு கப்
  4. நெய் அரை கப்
  5. முந்திரி திராட்சை தே.அளவு

வழிமுறைகள்

  1. பூசணியை தோல் நீக்கி துருவி வைக்கவும்.
  2. துருவிய பூசணியை வெள்ளைத்துணியிலீ இட்டு நீரை பிழிந்து துருவலை தனியே வைக்கவும்.
  3. மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.
  4. கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.
  5. மேலும் சிறிது நெய் விட்டு பூசணியை வதக்கவும்.
  6. அதனுடன் பால் பவுடர் சேர்த்து கிளறவும்.
  7. நன்கு பூசணி துருவல் வதங்கி வரும் போது சர்க்கரை சேர்க்கவும்.
  8. பால் பவுடர் பூசணி துருவலுடன் சர்க்கரை கரைந்து இளகி வரும்.
  9. மீதமுள்ள நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி பிஸ்தா எசன்ஸ் சேர்க்கவும்.
  10. நன்கு சுருண்டு சட்டியில் ஒட்டாத பதம் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்