வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு மசால்

Photo of pudalangai parupu masala by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

புடலங்காய் பருப்பு மசால்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு மசால் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் - 250 கிராம்
  2. பாசிப் பருப்பு - 75 கிராம்
  3. எண்ணெய்
  4. உப்பு
  5. சீரகம் - 1/2ஸ்பூன்
  6. மிளகாய்வற்றல் 2
  7. மிளகாய் - 2
  8. சாம்பார் பொடி - 1ஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. தக்காளி - 2
  11. மஞ்சள் தூள் - 1தேக்கரண்டி
  12. பெருங்காயப் பொடி - 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. புடலங்காய், பாசிப் பருப்பு சேர்த்து மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, பெருங்காயப் பொடி
  3. உப்பு தண்ணீர் சேர்த்து 2விசில் வைக்கவும்
  4. பிறகு கீழே இறக்கி வைத்து அதனுடன்
  5. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மிளகாய் வத்தல் தாளித்து அதனுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்