வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் 65

Photo of Bottle gourd 65 by Rachell Revathi Samuel at BetterButter
565
1
0.0(0)
0

சுரைக்காய் 65

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் 65 செய்முறை பற்றி

சுரைக்காய் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுரைக்காய் 1
  2. சோள மாவு 5 ஸ்பூன்
  3. மைதா 2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை துருவி அதில் உள்ள தண்ணீரை பிழிந்து தனியே எடுத்து கொள்ளவும்.
  2. சுரைக்காயுடன் சோள மாவு மிளகாய்த்தூள் உப்பு மைதா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. சுரைக்காய் மற்றும் மாவு ஒன்று சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய அளவிலான உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான சுரைக்காய் 65 தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்