வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் துவையல்

Photo of peerkangai thuvaiyal by Bhavani Murugan at BetterButter
296
0
0.0(0)
0

பீர்க்கங்காய் துவையல்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் - 1
  2. வெங்காயம் - 1
  3. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  4. மிளகாய் வத்தல் - 5
  5. புளி - சிறிதளவு
  6. உப்பு
  7. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி
  2. வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. உளுத்தம் பருப்பை சேர்த்து வதக்கவும்
  4. பீர்க்கங்காய், புளியை சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதக்கிய பிறகு கீழே இறக்கி
  7. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்