வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் டால்

Photo of Snake guard dal by Krishnasamy Vidya Valli at BetterButter
579
0
0.0(0)
0

புடலங்காய் டால்

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் டால் செய்முறை பற்றி

மைல்டான சாப்பாத்திக்கு/ரைஸிற்கு தொட்டுக்கொள்ளும் நோ ஆனியன் நோ கார்லிக் சைட்டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொடியாக நறுக்கிய புடலங்காய் கால் கப்
  2. பாசிப் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய தக்காளி ஒரு மேஜைக்கரண்டி
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. தனியா பொடி 4 சிட்டிகை
  7. காஷ்மீரி சில்லி பவுடர் 1/4 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. தாளிக்க தேவையானவை
  10. நெய் ஒரு தேக்கரண்டி
  11. சீரகம் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. குக்கரில் குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  6. உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  7. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்