வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ்

Photo of Ridge gourd fried rice by Rachell Revathi Samuel at BetterButter
353
1
0.0(0)
0

பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ்

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. பூண்டு 3-5 பற்கள்
  5. கருவேப்பிலை சிறிது
  6. பச்சை மிளகாய் 1
  7. பீர்க்கங்காய் சிறியது 1
  8. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  10. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
  11. சாதம் 1 கப்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. சிறிது தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும்.
  8. மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  9. காய் வெந்ததும் தக்காளி சாஸ் சேர்க்கவும்
  10. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  11. சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  12. கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  13. சுவையான பீர்க்கங்காய் ஃபிரைட் ரைஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்