வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசணி அடை

Photo of Yellow pumpkin adai by Krishnasamy Vidya Valli at BetterButter
558
0
0.0(0)
0

மஞ்சள் பூசணி அடை

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசணி அடை செய்முறை பற்றி

ஆரோக்கியமான டிபன் ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய மஞ்சள்பூசணி அரை கப்
  2. பச்சரிசி 1/4 கப்
  3. துவரம் பருப்பு கடலைப் பருப்பு தலா 1/8 கப்
  4. உருட்டு உளுந்து ஒரு மேசைக்கரண்டி
  5. மிளகாய்வற்றல் 2
  6. உப்பு அரை தேக்கரண்டி
  7. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  8. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  9. அடை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பூசணிக்காயை வதக்கிக் கொள்ளவும்
  3. ஊற வைத்த அரிசி பருப்புடன் வதக்கிய காய் மிளகாய் வற்றல் பெருங்காயம் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவில் கருவேப்பிலை மல்லி கலந்து தோசையாக வார்த்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்